பிரதம ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி, சமகால எரிபொருள் நெருக்கடி காரணமாக 28.06.2022 தொடக்கம் 10.07.2022 வரை சகல முகிழ்நிலை மாணவ ஆசிரியர்களும் தத்தமது வீடுகளில் இருந்து நிகழ்நிலையில் கல்வியை தொடர்வதற்காக 29.06.2022 அன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.