யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு திருநானந்தம் ஜெயகாண்டீபன் அவர்களின் மணிவிழா (02.12.2024) நிகழ்வானது சிறப்புற நடைபெற்றது. பல்கலை துணை வேந்தர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா கல்வியியற் கல்லூரிகளின் ஓய்வு நிலைப் பீடாதிபதிகள்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள், முகிழ் நிலைகள் ஆசிரியர்கள் ,நலன் விரும்பிகள், மற்றும் பீடாதிபதியின் உறவுகள் கலந்து சிறப்பித்தனர்.