எப்போதும் சவால்களை சந்தர்ப்பங்களாக்கி எமது கல்லூரி எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு செயற்பாடாக 07.06.2022 அன்று கல்லூரியில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் ஆரம்ப நிகழ்வாக விவசாய திணைக்களத்தின் ஆலோசனையை பெற்று பொருத்தமான தெரிவுசெத்ததுடன், விவசாய திணைக்களத்தால் பயனுள்ள தாவரங்களும் வழங்கப்பட்ட்து. இந்த நிகழ்வில் எமது கல்லூரியின் பீடாதிபதி, விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்கள், மாணவ ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர். |