• முதல் இருபத்தைந்து இலக்கத்துக்குள் இருப்பவர்கள் 05.06.2026 திகதியும் 26 தொடக்கம் 50 வரை உள்ளவர்கள் 06.06.2026 திகதியும் மிகுதியாக உள்ளவர்கள் 07.06.2026 திகதியும் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்கவும். • குழுவில் இருந்து நேர் முகப் பரீட்சைக்காக காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லூரியில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது உங்களுக்கான இறுதி சந்தர்ப்பமாகும். மேற்படி திகதியில் நேர்முகத் தேர்வுக்கு தோற்றாதவர்கள் இதிலிருந்து தாமாக விலகியதாக கருதப்படுவர். • Telephone Number of National College of Education - 0212230036 |
| நேர் முகப் பரீட்சை 2 – 2024 AL ஆரம்பக்கல்வி.pdf |
| நேர் முகப் பரீட்சை 2 – 2024 AL ஆரம்பக்கல்வி.pdf |