யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் பதிவு செய்த அனைத்து முதலாம் வருட மாணவர்களும் நவம்பர் 18 ஆந்திகதி மாலை 5.30 மணிக்கு முன்னர் கல்லூரியின் விடுதியில் தமது வரவை உறுதி செய்யவும். குறித்த நாளில் சமூகமளிக்க முடியாதவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வருகை தர வேண்டும். பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி. |
முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல்.png |