2021 மற்றும் 2022 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை - 2023 (2024) July மாதம் 6, 7, 8, 9 ஆந் திகதிகளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதுடன் தரப்பட்ட அறிவுறுத்தல்களை வாசித்து படிவங்களை பூரணப்படுத்தி நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கவும். (Please use Microsoft Edge web browswer for download) |
நேர்முகப் பரீட்சை - 2023 (2024).pdf |