யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவ ஆசிரியர்கள் மற்றும்  விரிவுரையாளர்களுக்கான உள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பான செயலமர்வானது முதன்மை வளவாளராக பேராசிரியர். செல்வம் கண்ணதாசன் (சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்களினால் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 17.09.2025 புதன்கிழமை அன்று இடம்பெற்றது. ![]() ![]() ![]() ![]() ![]()  |