யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
விசேட கல்வி மன்றம் “கண்காட்சி “
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விசேட கல்வித்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் “கண்காட்சி “
#பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் சேர் தலைமையில் இன்று ( 05.03.2025 ) இடம் பெற்றது .
மேற்படி நிகழ்ச்சிக்கு ஓய்வு நிலை விரிவுரையாளர்களான செல்வி கிரிஜா கந்தசுவாமி, செல்வி இந்திரா தேவி செல்வநாயகம் அவர்களும் வருகை தரு விரிவுரையாளர் திரு அருள்ராஜ் போல் மற்றும் ஆசிரியர் திருமதி அஜீந்தினி இளங்கீரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |