யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டில்
ஆய்வு அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்
"EDUCATIONAL TALK"
உப பீடாதிபதி S.R சத்தியேந்திரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று 01-03-2025 இடம்பெற்றது.
மேற்படி நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வியியற் துறை பேராசிரியர் கலாநிதி V.அம்பேக்கர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி A. தோழப்பன் ஆகியோர் பங்குபற்றி சிறப்புரை ஆற்றினார்கள்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |