இலங்கை தமிழ் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இவ்வருடம் வெள்ளி விழா காணும் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில்
#பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் தலைமையில் முதன் முறையாக 27.02.2025 அன்று மாணவர்களுக்கான ஊடகப்பிரிவானது உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான பயிற்சியையும் அனுசரணையையும் E.T.NILAXSAN, CHIEF EXECUTIVE OFFICER (NEWS EDITOR) - NDTV LANKA & S.PIRIYATHARSAN (PHOTOGRAPHER) - NDTV LANKA வழங்கினார்கள்.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |