யாழ்ப்பாணம் தேசியகல்வியியற் கல்லூரி
விசேட கல்வி மன்றம்
திறன் நூல்வெளியீடு
யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விசேட. கல்வி மன்றத்தின் ஏற்பாட்டில் திறன் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி #பீடாதிபதி_திரு_ இராசையா_லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று ( 05.03.2025 ) இடம் பெற்றது
மேற்படி நிகழ்ச்சிக்கு யா/ கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு வேலும் மயிலும் சேந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யா/ கொக்குவில் இந்து கல்லூரி பிரதி அதிபர் திரு தர்மரத்தினம் நிஷாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்
நூல் ஆய்வுரையை - சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |