யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இசைச்சங்கமம் இறுதிப் போட்டியானது அழகியல் மன்ற உப காப்பாளர் திரு கதிர்காமு ரட்னேஸ்வரன் தவைமையில் 30.11.2024 அன்று நடைபெற்றது. பீடாதிபதி உயர்திரு திருநானந்தம் ஜெயகாண்டீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அழகியல் துறை ஏற்பாட்டில் இசைத்துறை விரிவுரையாளர் திரு.அனுசன் அவர்கள் நிகழ்ச்சிகளை வழிப்படுத்தினார். நிகழ்வுக்கான அனுசரனையை ஓய்வு நிலை கல்வியியலாளர் திருமதி விக்னோஸ்வரி நரேந்திரா மற்றும் |