யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்து வெளியேறும் மாணவர்களின் “We are going ceremony“ நிகழ்வானது பீடாதிபதி உயர்திரு திருநானந்தம் ஜெயகாண்டீபன் தலைமையில் 25.11.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக முன்னாள் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் கலந்து சிறப்பித்தார். விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். |