யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ICT மன்ற நிகழ்வுகள் 13.05.2021 அன்று காலை 9.30 மணியளவில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நிகழ்நிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்குரிய ஆலோசனைகளை உப பீடாதிபதி(நிதியும் நிர்வாகமும்) திரு. T. ஜெயகாண்டீபன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றது. மன்ற உப காப்பாளர் திரு. ம. நிரேஸ்குமார்(முதுநிலை விரிவுரையாளர்(ICT) அவர்கள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தியிருந்தார். ![]() ![]() |