யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கிறிஸ்தவ மன்றத்தினால் இணையவழியி ஊடாக நடத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்ச்சிகள் 30.12.2020 அன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக அருட்பணி செ. போல் ஜெயந்தன் பச்சே அமதி (நோர்வே பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகக் குரு) அவர்களும் சிறப்பு விருந்தினராக அருட்பணி X.W. ஜேம்ஸ்(இயக்குனர், மறைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மாணவ ஆசிரியர்களினால் இயற்றி, இசையமைத்துப் பாடி வெளியிடப்பட்ட கரோல் கீதங்கள் இறுவட்டு வெளியீடு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |