யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் விசேட விரிவுரையாளர் கூட்டம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தற்காலிக அலுவலகப் பிரிவில் 20.11.2020 அன்று நடைபெற்றது. பீடாதிபதி, உப பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் நேரடியாகவும், LMS  இனூடாகவும் கலந்துகொண்டனர். பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. ![]() ![]() ![]()  |