யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் தொண்டு நாதசுவாமிகளுடன் இணைந்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் சுற்றாடல் மன்றமும் கல்லூரியின் பழைய மாணவனும் அதிபருமான திரு யோகேஸ்வரன் உதவியுடன் 11.09.2020 சனிக்கிழமை கல்லூரிக்குள்ளும் இராச வீதி ஓரங்களிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |