எமது கல்லூரியின் விரிவுரையாளர் திரு.கை.சூதிலகநாதன் அவர்கள் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி - 2019 இல் பங்குபற்றி நாடக இயக்கம் மற்றும் எழுத்துருவுக்கான போட்டியில் தேசிய மட்டத்தில் விருது பெற்றமையை பாராட்டி எமது கல்லூரிப் பீடாதிபதி, உப பீடாதிபதிகள் மற்றும் கல்லூரிச் சமூகத்தினரால் 12.08.2020 அன்று கௌரவிக்கப்பட்டார். |