பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் 16.07.2020 அன்று வித்தக விநாயகர் மற்றும் முடிமன்ன வைரவர் ஆலய சூழலில் சந்தன மரங்கள் நாட்டப்பட்டது.