யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் வழிகாட்டலில் மூன்று மின் - நூல்கள் வெளியிடப்பட்டது. அவையாவன கல்வி உளவியல் மின் - நூல்( விரிவுரையாளர் திரு. ப. இராஜோஸ்வரன்) , அம்மா... , குருசேத்திரம். Covid - 19 விடுமுறைக்காலத்தில் இவ்வாக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |