Inter college art competition on @Covid - 19 Awarenesas@ - 2021 'கொரோனா விழிப்புணர்வு' அனைத்துக் கல்வியியற் கல்லூரிகளின் #ஓவியப்_போட்டி_முடிவுகள். எமது பீடாதிபதியின் சிந்தனையில், நடாத்தப்பட்ட போட்டியில் நூற்றுக்கும் அதிகமான மாணவ ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைவர்க்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! Wish you all the best for your Carrier. Aesthetic Union -JNCOE- |
Art Competition Results.pdf |