Read Notice
NoDateTitle
12023-10-02மாணவர் விபரங்களைப் பார்வையிடல்
22023-04-22மாணவ ஆசிரியர்களுக்கான அறிவித்தல்
32023-02-11நேர்முகப் பரீட்சை - கட்டம் 3 - 2022 (2023)
42023-02-06நேர்முகப் பரீட்சை - கட்டம் 2 - 2022 (2023)
52023-01-20நேர்முகப் பரீட்சை - 2022 (2023)
62022-12-12இசைச் சங்கமம் 2022
72022-09-26முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கு
82022-09-18Collecting details of SLTES - III Officers for Capacity Development Programme for SLTES - Tamil Medi
92022-09-17Capacity Development Programme for SLTES - Tamil Medium
102022-09-17முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கு
112022-09-17கட்டுறு பயில்வு மாணவ ஆசிரியர்களுக்க?
122022-08-18Convocation 2022-NDT
132022-08-121ம் வருட மாணவ ஆசிரியர்களுக்கு
142022-08-12சகல கட்டுறுபயில்வு மாணவ ஆசிரியர்களு?
152022-04-22மாணவ ஆசிரியர்களுக்கான அறிவித்தல்
162022-04-20முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான அ
172021-07-22Student registration form - 2020
182021-07-10Intercollege Art Competition Results
192021-01-22பீடாதிபதியின் அறிவித்தல்
202020-12-17“இசைச் சங்கமம்”
212020-07-24கற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி?
222020-07-01Jaffna NCoE presidents message
232020-05-05உலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo
242020-04-26Jaffna NCoE - eBook
252020-04-21 கைகொடுக்கும் கல்லூரிச்சமூகத்தின் உ?
262020-04-15World Book day of April 23
272020-04-02Assisting student teachers (and their families)
282020-03-17Open Distance Learning (Google class room and Zoom facilities)
292020-03-13Special Notice:
302020-01-26Second Interview - Prospective teachers for the National Diploma in Teaching in 2018 (2019) of Natio
312019-12-23முதலாம் வருட பெண் மாணவ ஆசிரியர்களுக்
322019-11-29பீடாதிபதியின் முக்கிய அறிவித்;தல்
332019-11-14முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்?
342019-10-28கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றித?
352019-10-15Registration of Students

Jaffna NCoE presidents message

Posted On : 2020-07-01 06:07:36

All teacher educators and prospective teachers, Covid 19 special holiday which made revolutionary changes in teacher education is coming to end. In this situation, the dedicated service of the teacher educators made great transformation in teaching learning process through Information Communication Technology. Although they keep the learning teaching process dynamic by using information technology devices in array, the new volume is going to be begun through e-Thaksalawa internet access on 2nd July 2020. I highly appreciate the teacher educators who undertook teaching learning process using Google classroom , internet , Zoom, Youtube and social media like Whats App and Viber and the student teachers who were cooperative in all ventures of learning. Moreover, I would like to share that 92 % of the student teachers have benefitted from Google class. I would also like to praise the hard work of the teacher educator, Mr. V. Nanthakumar and the team in initiating e-Thaksalawa learning Management System. I wish Vice- Presidents and all teacher educators good luck to keep on this e-learning programme successful. The LMS user guide for accessing e-Thaksalawa is available on our college website. To view Go to Downloads ---> Articles ----> Jaffna NCoE LMS guide The president Jaffna National college of Education சகல ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும், மாணவ ஆசிரியர்களுக்கும்….. ஆசிரியர் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய கொவிட் -19 விடுமுறை நிறைவுக்கு வரும் நிலையில் ….. எமது ஆசிரிய கல்வியியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் கற்பித்தல்-கற்றல் செய்முறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கையாண்டு புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பல்வேறு வகையிலும் பயன்படுத்தி கற்பித்தல் செயலாற்றுகைகளை இயங்குநிலையில் வைத்திருப்பதுடன் எமது அடுத்த தளமான ஈ-தக்சலாவ இணைய வசதி மூலம் புதிய அத்தியாயத்தினை 02.07.2020 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளோம். கூகுள் வகுப்பறை, பகிரி (whatsapp) வட்ஸ்அப், வைபர், இணையத்தளம், வலை ஒளி (youtube), Zoom என பல்வேறு சமூக வலைத்தளங்களையும், நுட்பங்களையும் பயன்படுத்திய ஆசிரிய கல்வியியலாளர்களையும், எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்த மாணவ ஆசிரியர்களையும் பாராட்டுவதுடன் நல்வாழ்த்துக்களையும் கூறுவதுடன் இம்முயற்சிக்கு கூகுள் வகுப்பறை (92 வீதமான மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்) மற்றும் ஈ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமையை நடைமுறைப்படுத்த உறுதுணையாகச் செயற்பட்ட திரு.வேலாயுதம் நந்தகுமார் உள்ளிட்ட விரிவுரையாளர்களுக்கும், உப பீடாதிபதிகள் உட்பட அனைத்து ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். To view LMS user guide Go to Downloads ---> Articles ----> Jaffna NCoE LMS guide பீடாதிபதி, யாழ்ப்பாணம் தே.க.க


Jaffna NCoE presidents message.pdf

© 2024 Jaffna National College of Education

X

Akihiko Avaron

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name
user name

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

  • 07:00

    Coding!!

  • 09:00

    Playing The Games

  • 12:00

    Meeting with Clients

  • 15:00

    Breakdown the Personal PC

  • 15:00

    Checking Server!

  • 16:01

    Hacking The public wifi

  • 21:00

    Sleep!

Notification
Custom Designer
Autologin
Auto Hacking
Auto locking
FireWall
CSRF Max
Man In The Middle
Auto Repair