யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான போட்டியின் ஒரு அங்கமான மரதன் ஓட்டமானது 04.03.2023 அன்று பீடாதிபதி தலைலமையில், உடற்கல்வி கல்வியியலாளர் திரு.து.வாகீஸ்வரன் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது. இதில் வைத்திய கலாநிநி லயன் வை.தியாகராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தார். Marathon race which is a part of the inter house sports meet of Jaffna National College of Education was held on 04.03.2023 under the leading of the president ,JNCoE Mr.S.Paramanantham Sir and under the arranging of the physical education lecturer Mr .T.Vageeswaran Sir. Dr.lion Y. Thiyagarajah Sir also participated as a special guest in this event. |